தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெறும் செய்தி மக்கள் தொடர்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் மானிய கோரிக்கைகள் குறித்து காணொளி நேரலையாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் திருவள்ளூர் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது

பதிவு:2023-04-11 23:16:19

.