பதிவு:2022-04-28 10:12:56
துணை பதிவுத்துறை தலைவர் என்.சேகர்,மாவட்ட பதிவாளர் பா.கல்பனா,தணிக்கை மாவட்ட பதிவாளர் ராமச்சந்திரன்,சார் பதிவாளர்கள்,பதிவுத்துறை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் மார்ச் 28 திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம் வேடங்கி நல்லூர் பகுதியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை சார்பாக காஞ்சிபுரத்திலிருந்து புதிதாக திருவள்ளூர் பதிவு மாவட்டம் தோற்றுவிக்கப்பட்டதால்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வேடங்கி நல்லூரில் திருவள்ளூர் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
.இதில் துணை பதிவுத்துறை தலைவர் என்.சேகர்,மாவட்ட பதிவாளர் பா.கல்பனா,தணிக்கை மாவட்ட பதிவாளர் ராமச்சந்திரன்,சார் பதிவாளர்கள்,பதிவுத்துறை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.