திருவள்ளூரில் ஏ.கே ஸ்போட்ஸ் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து சிலம்ப கலை வைத்து சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி :

பதிவு:2023-05-15 17:58:07

திருவள்ளூரில் ஏ.கே ஸ்போட்ஸ் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து சிலம்ப கலை வைத்து சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி :

திருவள்ளூரில் ஏ.கே ஸ்போட்ஸ் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து சிலம்ப கலை வைத்து சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி :

திருவள்ளூர் மே 15 : திருவள்ளூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் அரண்வாயலில் உள்ள ஏ.கே ஸ்போட்ஸ் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து சிலம்ப கலை வைத்து சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சி மணவாளநகர் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சி மணவாளநகர் நகர்ப்புற பகுதிகள், மேல்நல்லத்தார்,ஒண்டிக்குப்பம் சாய்பாபா கோவில்,சொனாட்டா ஓட்டல் அருகில் மற்றும் மணவாளநகர் சிக்னல் ஆகிய பகுதிகளில் காவல்துறை பயிற்சி மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, சிலம்பம் கலை,கம்பச் சண்டை,மான் கொம்பு சண்டை,வாள் சண்டை ஆகியவற்றின் மூலமாக சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இதில் மணவாளநகர் காவல் உதவி ஆய்வாளர் சாரதி,வெங்கடேசன் உட்பட ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.