பதிவு:2023-05-17 12:51:39
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய பாராலிம்பிக் குழு மூலமாக கடந்த 10,11 ஆகிய தேதிகளில் நேபாளில் நடைபெற்ற சர்வதேச ஓபன் காத்மண்ட் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய பாராலிம்பிக் குழு மூலமாக கடந்த 10,11 ஆகிய தேதிகளில் நேபாளில் நடைபெற்ற சர்வதேச ஓபன் காத்மண்ட் சிட்டிங் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 2 மாற்றுத்திறனாளிகள் தங்களின் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ச.சீனிவாசன்,பேச்சுப் பயிற்சியாளர் சுப்புலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.