திருவள்ளூர் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள், தளபட பொருட்கள் வழங்கப்பட்டது :

பதிவு:2023-08-26 13:56:49

திருவள்ளூர் ஆக 25 : திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 450-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சியை தூய்மையாக வைத்திருக்கும் வகையில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரியும் சிட்டி க்ளீன் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 162 பேருக்கும், ஓட்டுனர்கள் 13 பேருக்கும், மேற்பார்வையாளர்கள் 8 பேருக்கும் சீருடை, பாதுகாப்பு உபகரணங்களான கையுறைகள் மற்றும் குப்பைகளை அள்ளுவதற்கான தளவாடப் பொருட்களை நகராட்சி ஆணையர் போ.வி.சுரேந்திர ஷா வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் ஆர்.கே.கோவிந்தராஜ், ஆய்வாளர்கள் சுதாகர் வெயிலுமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.