திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டன

பதிவு:2023-10-10 23:14:15

திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டன

திருவள்ளூர் மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 424 மனுக்கள் பெறப்பட்டன

திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 105 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 97 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 85 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 64 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 73 மனுக்களும் என மொத்தம் 424 மனுக்கள் பெறப்பட்டன.திருவள்ளூர் அக் 10 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 105 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 97 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 85 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 64 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 73 மனுக்களும் என மொத்தம் 424 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், முன்னாள் படை வீரர்கள் நலத்துறை உதவி இயக்குநர் ராஜலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மாலதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் குணசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலர் சீதாலட்சுமி, பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள், தங்களது தனிப்பட்ட குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொது பிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 105 மனுக்களும் சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 97 மனுக்களும் வேலை வாய்ப்பு வேண்டி 85 மனுக்களும் பசுமை வீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 64 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சார்பாக 73 மனுக்களும் என மொத்தம் 424 மனுக்கள் பெறப்பட்டன.