பதிவு:2023-10-28 21:34:37
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் மற்றும் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் மற்றும் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்-2024க்கான விழிப்புணர்வு நடைப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் பங்கேற்றார்.இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வ.மாலதி, வட்டாட்சியர்கள் சோமசுந்தரம் (தேர்தல்), சுரேஷ் (திருவள்ளூர்) மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.