வரும் 24 ம் தேதி திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்குபெறும் சுயதொழில் விழிப்புணர்வு கருத்தரங்கு :

பதிவு:2024-01-23 21:56:24

திருவள்ளூர் ஜன 23 : திருவள்ளூர் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் பங்குபெறும் சுயதொழில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஆகியவை 24.01.2024 அன்று காலை மாலை 11 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் இச்சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறுமாறும் சுயதொழில் வேலைவாய்ப்பு கருத்தரங்கில் கலந்துக் கொண்டு சுயதொழில் குறித்து தகவல்கள் பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.