பதிவு:2024-01-24 18:38:40
சிற்றுண்டி உணவகங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் திடீர் ஆய்வு
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் சிற்றுண்டி உணவகங்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் திடீர் ஆய்வு செய்து, உணவு தரம் குறித்து கேட்டறிந்தார்.இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார் கலந்து கொண்டார்.