பதிவு:2024-02-13 18:48:01
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்போம்,தனிநபர் சுதந்திரத்தை காப்போம் என்ற உறுதிமொழியை அனைத்து துறை அலுவலர்களுடன் ஏற்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்போம்,தனிநபர் சுதந்திரத்தை காப்போம் என்ற உறுதிமொழியை அனைத்து துறை அலுவலர்களுடன் ஏற்கப்பட்டது.இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) காயத்ரி சுப்பிரமணி,உதவி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) ஷோபனா, ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் பி.ஸ்டீபன்,IJAM ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.