தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமை திட்டம் :

பதிவு:2024-03-07 16:17:57

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமை திட்டம் :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமை திட்டம் :

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாம் அலுவலகத்திலிருந்து முதல்வரின் முகவரி துறையின் கீழ் பயனாளிகளைத் தொடர்பு கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமை திட்டமான "நீங்கள் நலமா" என்ற திட்டத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் பயனாளிகளிடன் நேரடியாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் குறித்த பின்னூட்டங்களைக் கேட்டறிந்தார்.