திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நோடல் அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு :

பதிவு:2024-03-07 16:22:36

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நோடல் அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நோடல் அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு :

திருவள்ளூர் மார்ச் 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நோடல் அலுவலர்கள் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தேர்தல் தொடர்பான உங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளின் விபரங்களை நன்கு தெரிந்து கொண்டு தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு அனைவரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் தெரிவித்தார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ஸ்ரீநிவாச பெருமாள், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஓ.என்.சுகபுத்ரா, பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வதஸ், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் மற்றும் உயர் அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.