திருவள்ளூர் எஸ்பிஐ வங்கி அருகில் பாஜக அரசுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கியை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-03-08 10:26:01

திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் எஸ்பிஐ வங்கி அருகில் பாஜக அரசுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கியை கண்டித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட தலைவரும் பொன்னேரி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகரன் தலைமை தாங்கினார்.

நகர தலைவர் ஜோஷி வரவேற்றார்.இதில் சிறப்பு அழைப்பாளர் திருவள்ளூர் எம்பி கே. ஜெயக்குமார் எம்பி கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகவும், எஸ்பிஐ வங்கியை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதில் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், அஸ்வின் குமார், சம்பத், கோவிந்தராஜ், புருஷோத்தமன், தளபதி மூர்த்தி,செல்வம், மணவாளன், மாயாண்டி, அருள், பிரபாகர், சரஸ்வதி, பிரவீன் பிரித்திவிராஜ் என்கின்ற பாபி, அசின் பாஷா, பார்த்தசாரதி, விஜய், சபீர், அன்பு, பொன்னுசாமி, ராஜேந்திரன் மற்றும் மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, வட்டார, நகரத் தலைவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.