பதிவு:2024-08-30 12:24:12
தேமுதிக கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
திருமழிசை அருகே மேல் மணமேடு பகுதியில் தேமுதிக கட்சியில் நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா ஆகஸ்ட் 25 கொண்டாடப்பட்டது விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வான வெடி வெடித்து கேக்கு வெட்டி கொண்டாடினர்
பிறந்தநாள் விழாவிற்கு திருவள்ளூர் மேற்கு மாவட்ட பிரதிநிதி டி ஆனஸ்ட் குமார் தலைமை தாங்கினார் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆயில் சரவணன் மாவட்ட கழகத் துணை செயலாளர் சத்யநாராயணன் பூந்தமல்லி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆர் சுரேஷ், கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் கட்சியின் பொறுப்பாளர்கள் டி.எ.கண்ணன, பூவை இ.மனோஜ் P.மாரிமுத்து TD. பாலு. ஈ சஞ்சவி ஆர். கமல், M.பிரபாகரன் R.வள்ளிராஜா S.சேட்டு, D.ராஜேஷ் ராஜேஷ்குமார்,E.சூர்யா எஸ்.கார்த்திக், D.முனுசாமி ஆர் ரமேஷ் P.பரந்தாமன் A.ஆகாஷ், மற்றும் ஒன்றிய நகர மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாள் விழாவில் உடன் இருந்தனர்.