பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடுவிழா

பதிவு:2024-08-31 09:29:21



பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடுவிழா

பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடுவிழா

சென்னை ஆகஸ்ட் 31- இந்தியா முழுவதும் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்கம் இயற்கையை பாதுகாக்கும் வகையில் ஆங்காங்கே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றன, அந்த வகையில் சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள பிவிஆர் ஐநாக்ஸ் திரையரங்கம் 6ஆம் ஆண்டை முன்னிட்டு நெற்குன்றம் பாமத்துகுளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடுவிழா நடைபெற்றது

விழாவில் மரங்களை வளர்ப்பதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய விதைகளை காப்போம் மரங்களை வளர்ப்போம் என சிறப்புரையாற்றி மரக்கன்றுகளை நட்டு வைத்து அதன் பயன்களை கூறினர்.

இந்த விழாவில் மேலாளர் சாமுவேல், ஐஸ்வர்யா, ஹரி, அரசு பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்கணர்

AI car modification · jojobet · buy quality backlinks · kaliteli backlink satın al · dofollow backlinks · Linkbuilding Agentur · servizio link building professionale · SEO, GEO, AEO, AIO and LLMO · winandoffice · aiswapface — Guide: Image to Video vs Video Face Swap · guest post service · link building service · quality backlinks · quality backlinks · quality backlinks · hacklink · White-hat link building: evaluate methods rather than labels · hacklink panel satın al · hacklink satın al · hacklink panel satın al · jojobet · jojobet · jojobet · jojobet · jojobet