அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் : திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி,ஜி, ராஜேந்திரன், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் வழங்கினர் :

பதிவு:2024-09-02 12:33:21

திருவள்ளூர் ஆக 31 : திருவள்ளூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான மூர்த்தி ராவ் பகதூர் கலவள கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி,ஜி, ராஜேந்திரன், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜி.வி.இராமமோகன் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதே போல் திருவள்ளூரில் உள்ள சி.எஸ்.ஐ கௌடி மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி,ஜி, ராஜேந்திரன், நகர்மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் வழங்கினர்.இதில் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஆர்.கென்னடி,பள்ளி தாளாளர் டி.செல்வராஜ், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.