புரட்சி பாரதம் கட்சி பூவை ஜெகன் மூர்த்தி தலைவராக பொறுப்பேற்று 22 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி

பதிவு:2024-09-10 10:44:08



புரட்சி பாரதம் கட்சி பூவை ஜெகன் மூர்த்தி தலைவராக பொறுப்பேற்று 22 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி

புரட்சி பாரதம் கட்சி
பூவை ஜெகன் மூர்த்தி தலைவராக பொறுப்பேற்று 22 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு  மாபெரும் கிரிக்கெட் போட்டி

திருமழிசை செப் 10- பாரதம் கட்சியின் தலை வராக இருப்பவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம் எல்ஏ. இவர் தலைவராக பொறுப்பேற்று 22 ஆண்டு கள் நிறைவு பெற்றது. இத னையடுத்து தலைவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் திருவள்ளூரை அடுத்த பாண்டூரில் உள்ள டிஇஎல்சி காபிஸ் மேல்நி லைப் பள்ளியில் கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதில், மாநிலச் செயலாளர் பழஞ்சூர் பி.வின்சென்ட், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கே.எம்.ஸ்ரீதர் ஆகியோர் தலைமைதாங்கினார். மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பி.சைமன் பாபு அனைவரையும் வரவேற்றார்.

இந்த கால் பந்தாட்ட போட்டியில் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ சிறப்பு அழைப் பாளராக கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ₹50 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை, இரண்டாம் பரிசாக ₹30 ஆயிரம் மற்றும் பரிசுக் கோப்பை, மூன்றாம் பரி சாக ₹20 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை, நான்காம் பரிசாக ₹10 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கி வாழ்த்தி பேசினார்.

இந்த விழாவில் மாநில நிர்வாகி கள் முல்லை பலராமன், பூண்டி பாபு, டி.கே.சீனிவாசன், கே.எஸ்.ரகுநாத் என்.மதிவாசன், மாவட்ட பொருளாளர் எஸ்.பார்திபன், எம்.ஆர்.ராஜேந்திரன், செஞ்சி ஸ்ரீதர், ஒன்றி நிர்வாகிகள் பி.தாமஸ் பொன்னுதுரை, சி.சரணன், டி.சுரேஷ், தேவா அமரேஷ்