திருவள்ளூரில் எச்.டி.எப்.சி வங்கி சார்பில் சில்லறை மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் துவக்கி வைத்தார் :

பதிவு:2024-10-03 12:06:29

திருவள்ளூர் அக் 02 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எச்.டி.எப்.சி வங்கி சார்பில் சில்லறை மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றும் முகாமினை மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் துவக்கி வைத்து பேசினார்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எச்.டி.எப்.சி வங்கி சார்பில் இன்றைய ஒர் தினம் மட்டும் சில்லரை மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் சிறப்பு முகாமினை நடைபெற்றது இந்த வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் த .பிரபுசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் எச்.டி.எப்.சி வங்கி தெற்கு மண்டல தலைமை அலுவலர் குமார் சஞ்சீவ், தமிழ்நாடு மண்டல தலைமை அலுவலர் சுரேஷ் மற்றும் மற்றும் எச்.டி.எப்.சி வங்கி பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.