பேரம்பாக்கத்தில் ஆர்.எஸ்.என் நிறுவனர் ஆர்.சரண் -எஸ்.அனுசுயா அமலிராணி தம்பதியின் குழந்தை ஆர்.எஸ்.என்.டியரா சரண் முதல் பிறந்த நாள் விழா : முன்னாள் அமைச்சர் பி வி ரமணா பங்கேற்பு :

பதிவு:2025-01-09 15:06:06

திருவள்ளூர் ஜன 09 : திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஆர்.எஸ்.என் நிறுவனர் ஆர்.சரண் -எஸ்.அனுசுயா அமலிராணி தம்பதியின் குழந்தை ஆர்.எஸ்.என்.டியரா சரண் முதல் பிறந்த நாள் விழா வண்ண பலூன் அலங்காரத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் குழந்தை ஆர்.எஸ்.என்.டியரா சரண் கேக் வெட்டி பிறந்த நாள் விழா கொண்டாடினார். இதில் முன்னாள் அமைச்சர் பி வி ரமணா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குழந்தையை வாழ்த்தினார்.

மேலும் விழாவில் ஒன்றிய செயலாளர் சுதாகர்,ஒன்றிய தலைவர் சீனிவாசன்,ஆர்.எஸ்.எம்.சுரேஷ்,ஆர்.டி.இ.சந்திரசேகர், இன்பநாதன்,என்.நடராஜன்,வினோத்குமார்,எம்.சி.ரமணன்,எஸ்.புருஷோத்தமன்,கே.என்.பாபு,ஜி.தங்கமணி, ஜ.சர்தார் உட்பட பலர் கலந்து கொண்டு குழந்தை ஆர்.எஸ்.என்.டியரா சரனை வாழ்த்தினர்.முன்னதாக முன்னாள் அமைச்சர் பி வி ரமணா அவர்களுக்கு சால்வை மற்றும் மாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டது.