பதிவு:2025-08-13 11:56:25
வெள்ளவேடு அருகே கொரட்டூர் கிராமத்தில் பெரியபாளையத்தம்மன் மற்றும் பொன்னியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா.
வெள்ளவேடு அக் 10- பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்டு புதுச்சத்திரம் ் கொரட்டூர் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் திருக்கோவில் மாற்றும் அருள்மிகு ஸ்ரீ பெரியபாளையத்தம்மன் திருக்கோவில் 84 ஆவது ஆடி சமத்துவம் தீமிதி திருவிழா நடைபெற்றது 10.8.2025் ஞாயிற்று கிழமை நடைபெற்றது.
தீ மிதி திருவிழாவில் ஸ்ரீபெரியபாளையத்தம்மக்குமற்றும் ஸ்ரீ பொன்னியம்மனுக்கும் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது. ஆடி மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமையில் காப்பு கட்டிய முதல் ஆடி மாத ம் 26 ஆம் தேதி மஞ்சள் நீராடல் வரை 10 நாள்களாக நாள் தோறும் விழாக்கோலமாக காட்சியளித்தன அப்பகுதி. சுற்று வட்டாரத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து போது மக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.