வேளாண் துவக்கவிழா , பொதுக்குழு கூட்டம்

பதிவு:2022-03-19 17:38:48



ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவத்திட்டத்தின் கீழ் வேளாண் துவக்கவிழா மற்றும் உழவர்கள் சந்திப்புக்கூட்டம் நடத்தினர் .

வேளாண் துவக்கவிழா , பொதுக்குழு கூட்டம்

வேளாண் துவக்கவிழா , பொதுக்குழு கூட்டம் . இடம் : மேல்முட்டுக்கூர் கிராமம் , குடியாத்தம் வட்டம் ,வேலூர் மாவட்டம் தேதி: 18.03.2022

ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவர்கள் ஊரக வேளாண் அனுபவத்திட்டத்தின் கீழ் வேளாண் துவக்கவிழா மற்றும் உழவர்கள் சந்திப்புக்கூட்டம் நடத்தினர் .

இதில் இறுதி ஆண்டு மாணவர்கள் ஆகிய அருண். மு , அசோக் குமார்.யு , பாலமுருகன். நா, ஞான பிரகாஷ். த, ராஜேஷ். கு ஆகியோர் பங்கேற்று புதிய வேளாண் தொழிற்நுட்பங்களை விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர்.

செயல் விளக்கங்கள்: 1. தென்னையில் ரூகோஸ் வெள்ளை ஈ இன் தாக்கம் மற்றும் மேலாண்மை . 2.கதிரி 1812 நிலக்கடலை ரகத்தின் சிறப்பம்சங்கள் . 3. திசு வளர்ப்பு வாழை (G9 banana ) . 4.வாழை கிழங்கு நேர்த்தி.

இந்நிகழ்ச்சியில் உதவி வேளாண் இயக்குநர் இரா. உமாசங்கர் மற்றும் ஊராட்சி தலைவர் சுந்தர் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.