பதிவு:2022-03-19 18:02:20
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய ததில் உள்ள விடையூர் மற்றும் கடம்பத்தூர் பள்ளியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இப்பயிற்சி மையத்தில் தலைமை ஆசிரியர் சிவலிங்கம் கடம்பத்தூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேவதி ஏகாட்டுர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சேகர் ஆகியோர் சிறப்பு உரை ஆற்றினார்.. மேலும் ஆசிரியர் பயிற்றுநர் முருகதாஸ் மகாலட்சுமி மேற்பார்வையாளர் லாவண்யா ஆகியோர் கலந்து கொண்டனர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பணி மற்றும் செயல்திறனை பற்றி மாவட்ட கருத்தாளர் வெண்மணம்புதுர் அரசு உயர்நிலை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் நல்லாசிரியர் டாக்டர் எஸ் பாண்டியன் அவர்கள் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்க .வளர்ச்சி பெற.வாழ்வதற்கான உரிமை .பங்கு பெற என நான்கு அடிப்படை உரிமைகளை விளக்கம் அளித்தார்... தமிழக முதல்வர் அவர்களின் ஆலோசனை கானோலி காட்சிகள் காட்டப்பட்டுள்ளது... பள்ளி மேலாண்மை குழு 20 உறுப்பினர் கள்.மாற்றுத்திறனாளி குழந்தைகள் பெற்றோர் கல்வியாளர்கள் வார்டு உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பள்ளி மேலாண்மை குழு வில் பங்கு பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.. மாதம் ஒரு முறை கடைசி வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று கூட்டம் நடைபெறும் போது கலந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்..6வயது முதல் 1 4 வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயம் இலவச கல்வி . தொடர்ந்து பள்ளியின் சேர்க்கவும்... பள்ளிகளின் வளர்ச்சிக்கு மறுகட்டமைப்பு செய்ய ப்பட்ட பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி களை மாவட்ட கருத்தாளர் பாண்டியன் பெற்றோர் களுக்கு புரிந்து கொள்ளும் வகையில் பாடல் விளையாட்டு மூலம் மிகவும் சிறப்பாக விளக்கினார். இப்பயிற்சிக்கு இல்லம் தேடி க்கல்வி தன்னார்வளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது இல்லம் தேடி க்கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி மற்றும் கன்னியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.. தன்னார்வ களுக்கும் பள்ளி மேலாண்மை குழு வின் செயல் பாடுகள் விளக்கம் அளிக்க ப்பட்டது