ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் :

பதிவு:2022-07-17 17:15:48

ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் சார்பில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் : திருவள்ளூர் ஜூலை 16 : திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரோட்டரி கிளப் ஆப் திருவள்ளூர் சார்பில் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒற்றுமையை வலியுறுத்தி நடைபெற்ற விழிப்புணர்வு மினி‌ மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் புறப்பட்டு ஜெ.என் சாலை வழியாக 3 கிலோமீட்டர் தூரம் பயணித்து வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மினி‌ மாரத்தான் ஓட்டம் நிறைவடைந்தது.அதனைத் தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த மினி மானத்தான் வட்டத்தில் கலந்து கொண்டனர்.இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கே.ஆர்.ஜவஹர்லால், போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன்,பாதுகாப்பு உதவி ஆணையர் ஏ.கே.பிரிட், ஆய்வாளர் கே.ப.செபாஸ்டின்‌, தலைமை காவலர் பாபு, ரோட்டரி சங்க தலைவர் பி.ரூப்குமார், செயலாளர் என்.கிருஷ்ணன், பொருளாளர் கே.ஆர்.ஆறுமுகம், வி.தனசேகரன், பி.சீனிவாசன், அர்ஜுனா அ.குமரன், திராவிடமணி, பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.