பதிவு:2022-03-29 11:42:32
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட தலைவர் ஆர் குட்டி தலைமையில் ஆசிரியர்களுக்கு பாராட்டு.
திருவள்ளூர் மார்ச் 29 தளபதி விஜய் மக்கள் இயக்கம் நடிகர் விஜயின் ஆணைக்கிணங்க விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனந்த் அவர்களின் ஆலோசனைப்படி திருவள்ளூர் மேற்கு மாவட்டம் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஆர் குட்டி அவர்கள் தலைமையில் திருவள்ளூர் தொகுதி பூந்தமல்லி தொகுதி சார்பாக ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடத்தப்பட்டது.
இந்த விழாவில் நகரம் ஒன்றியம் இளைஞர் அணி மாணவர் அணி தொண்டர் அணி விவசாய அணி வழக்கறிஞர் பிரிவு அனைவரும் கலந்து கொண்டார்கள்.