பதிவு:2022-04-01 00:27:16
திருவள்ளூர் முதலாவது புத்தக கண்காட்சியை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஏப் 01 : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பானையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் இணைந்து நடத்தும் முதலாவது புத்தக திருவிழா 01.04.2022 முதல் 11.04.2022 வரை நடைபெறவதை முன்னிட்டு மாநகராட்சி, நகராட்சி, பேருராட்சி, ஊராட்சி ஒன்றியம், வட்டம், கிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புத்தக கண்காட்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, நடத்தப்பட்டு வருகிறது.