திருவள்ளூரில் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி 100 சதவிகிதம் முடித்தமைக்காக பரிசு கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :

பதிவு:2022-09-18 09:30:19

திருவள்ளூர் செப் 16 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் இந்திய தேர்தல் ஆணையம், சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் முதன்மை செயலாளர் உத்தரவின்படி, ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணியில் திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாகம் எண்.176-ல் 100 சதவிகிதம் முடித்தமைக்காக வாக்குச் சாவடி நிலை அலுவலரை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டி, பரிசு கோப்பை மற்றும் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.