திருவள்ளூர் புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் திவ்யா அவர்கள் 63 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கி பொறுப்பாளர்களுக்கு வழங்கினர்..

பதிவு:2022-04-02 17:33:59

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 63 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கப்பட்டன.

திருவள்ளூர் புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்டத் தலைவர் திவ்யா அவர்கள்  63 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வாங்கி பொறுப்பாளர்களுக்கு வழங்கினர்..

திருவள்ளூர் மாவட்ட புத்தக கண்காட்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ரூ. 5000 மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட தலைவர் திவ்யா, மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன், மாவட்ட துணைத் தலைவர் காந்திமதிநாதன், வட்டாட்சியர் பாண்டியராசன் ஆகியோருக்கும், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ. 63,000 மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட தலைவர் சுந்தர்ராஜ், மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் மற்றும் பொறுப்பாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.