தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக மாநிலத் தலைவர் அருணன் அவர்கள் ஐம்பதினாயிரம் புத்தகங்களையும் அரசு பள்ளிகளுக்கு வழங்குவதற்காக வாங்கினார்.

பதிவு:2022-04-08 01:14:40

திருவள்ளூர் ஏப்ரல்ப் 6 திருவள்ளூரில் 1ஆவது புத்தக திருவிழா மூன்றாம் நாளன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நிறுவனத் தலைவர் சா.அருணன் தலைமையில் 300கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர் ,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ரூ. 50.000 மதிப்புள்ள புத்தகங்கள் வாழ்ங்கினர் ரூ.15.000 மதிப்புள்ள புத்தகங்களை அரசு பள்ளிகளுக்க வழங்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மதிப்புமிகு டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்களிடம் வழங்கினர் மற்றும் தூய்மை பணி செய்யும் தூய்மைப்பணியாளர்களுக்கு உதவும் வகையில் ரூ . 5000/- வழங்கினர்

இதில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் வித்தியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம் , மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கலைச்செல்வி , விழா குழு ஒருங்கிணைப்பாளர்கள் வட்டாட்சியர்கள் தமிழ்செல்வன் , பாண்டியராஜன், முதன்மை கல்லி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபாலமுருகன், திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்