ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது

பதிவு:2022-10-12 21:54:13

ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது

ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் கைது

திருவள்ளூர் 12.10.2022 காலை 08.30 மணியளவில் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்து பயணிகளை அச்சுறுத்தும் வகையில் கலாட்டா செய்த கல்லூரி மாணவர்களை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு. K.P. செபாஸ்டின் அவர்கள் மற்றும் அவரது தனிப்படை அதிரடியாக கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.