போளிவாக்கம் டி.எம்.ஐ.எஸ்.டி ஜோசப் குளோபல் சீனியர் செகண்டரி பள்ளியில் வார்த்தை பதிவுகளின் அறம் புத்தகம் நிகழ்வின் பரிசளிப்பு விழா

பதிவு:2022-10-18 14:48:04

திருவள்ளூர் அக் 18 : போளிவாக்கத்தில் உள்ள டி.எம்.ஐ.எஸ்.டி ஜோசப் குளோபல் சீனியர் செகண்டரி பள்ளியில் DMI, MMI, AMI, குழுமத்தின் தலைவர் ஜே.இ.அருள்ராஜ் அறிவுறுத்தலின் பேரில் வார்த்தை பதிவுகளின் அறம் புத்தகம் நிகழ்வின் பரிசளிப்பு விழா நடைபெற்றது.கீழச்சேரி கிறிஸ்து கல்லூரியில் அறிவியல் துறை டீன் பிரதீப் கிரிஸ்டோபர் தலைமை தாங்கினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக டி.எப்.டி.கல்விக் குழுமத்தின் தாளாளர் மௌரின் மற்றும் virtue book of world records senior adjudicator கார்த்திகேயன் வெங்கடேசன்,சுரேஷ்குமார், Adjudicator virtue book of world Records சந்தோஷ் - Event co. Ordinator.ஆகியோர் கலந்து கொண்டு உலக சாதனையில் டி.எம்.ஐ பள்ளி பெற்ற பரிசினை வழங்க பள்ளி மேலாளர் செல்வி மற்றும் பள்ளி முதல்வர் ஆனந்த் பெற்றுக் கொண்டார். இதில் பள்ளி மாணவ,ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.