திருவள்ளூரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

பதிவு:2022-10-19 08:58:19

திருவள்ளூரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

திருவள்ளூரில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம்

திருவள்ளூர் அக் 18 : திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் அருகில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை செயலாளர் கோ. பார்த்தசாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

1.7.2022 முதல் 4 சதவிகிதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள 12 மாத அகவிலைப்படி வழங்க வேண்டும், 70 வயது நிறைவுற்ற ஓய்வூதியர்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வூதியம் விரைவாக வழங்கப்பட வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும், ஓய்வூதியர் இறக்கும் நேரத்தில் ஒரு லட்சம் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கப்பட வேண்டும் ஓய்வூதியர் பிரச்சினைகளை பேசி தீர்வு காண கூட்டு ஆலோசனை குழு அமைக்கப்பட வேண்டும் என இந்த மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.இதில் 100 க்கும் மேற்பட்டோர்