திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாள் விழா.

பதிவு:2022-04-16 09:53:38

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாள் விழா.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாள் விழா.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் 131-வது பிறந்த நாளை முன்னிட்டு பழங்குடியினர் நல முன்னேற்ற சங்கங்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக சட்ட மாமேதை டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் திருவுருவச் படத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.வித்யா,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் மு.கலைச்செல்வி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பி.ப.மதுசூதணன்,தாட்கோ மாவட்ட மேலாளர் ஆ.சுப்புலெட்சுமி அம்மாள், பழங்குடியினர் நல முன்னேற்ற சங்கத் தலைவர் ஜெய தென்னரசு, துணைத் தலைவர் ச.நீலவானத்து நிலவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.