ஆண்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சி, பேரூந்து நிலையத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திடீர் ஆய்வு.

பதிவு:2022-12-24 21:53:47

ஆண்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சி, பேரூந்து நிலையத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திடீர் ஆய்வு.

ஆண்டிபட்டி  தேர்வுநிலை பேரூராட்சி, பேரூந்து நிலையத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திடீர் ஆய்வு.

தேனி மாவட்டம் டிச : 24 தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சி, பேரூந்து நிலையத்தில் நடந்த தூய்மை பணியினை பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ராஜாராம் பார்வையிட்டார்.