செங்குன்றத்தில் ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் : குடிமைப்பொருள் வழங்கல் தடுப்பு குற்ற புலனாய்வுத் துறை நடவடிக்கை :

பதிவு:2022-12-28 18:44:53

திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக பொது விநியோக திட்டத்தின்கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்கும் பொருட்டு, குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல்துறை இயக்குநர் அபாஷ்குமார் உத்தரவின் பேரில் எஸ்பி., கீதா மேற்பார்வையில், டிஎஸ்பி நாகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் செங்குன்றம், காந்திநகர் மேம்பாலம் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.