திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் :

பதிவு:2022-12-28 22:32:04

திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் :

திருவள்ளூரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் :

திருவள்ளூர் டிச 28 : திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி அருகே தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.