திருவள்ளூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வேளாண் உட்கட்டமைப்பு நிதி பங்குதாரர்களுக்கான சிறப்பு முகாம் :

பதிவு:2022-12-28 18:49:25

திருவள்ளூரில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை வேளாண் உட்கட்டமைப்பு நிதி பங்குதாரர்களுக்கான சிறப்பு முகாம் :

திருவள்ளூரில் வேளாண்மை விற்பனை மற்றும்  வேளாண் வணிகத்துறை வேளாண் உட்கட்டமைப்பு நிதி பங்குதாரர்களுக்கான சிறப்பு முகாம் :

திருவள்ளூர் டிச 28 : வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் வேளாண் உட் கட்டமைப்பு நிதி பங்குதாரர்களுக்கான சிறப்பு முகாம் திருவள்ளூரில் நடைபெற்றது . இம் முகாமிற்கு வேளாண்மை அலுவலர் கே அமுதா தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் ஈ. ராஜேஸ்வரி, வேளாண்மை அலுவலர் முகமது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வேளாண்மை இணை இயக்குனர் எல். சுரேஷ் கலந்து கொண்டு பேசினார்.