அரண்வாயல் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம்.

பதிவு:2024-11-04 16:33:41



அரண்வாயல் ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் அரண்வாயல் கிளை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆயுதபூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அப்போது தங்கள் வாழ்வாதாரத்திர்க்கு பெரும் உதவியாக உள்ள ஏராளமான ஆட்டோகளில் வாழை மர கன்றுகள். மஞ்சள். குங்குமம் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள். மற்றும் பழம்.பொறி வழங்கினர். மன்ற தலைவர். M.டில்லிபாபு. செயலாளர் E.சேகர். பொருளாளர் P. ஏழுமலை. சங்க தலைவர் கெளதம்.

துணை செயலாளர் S.ராஜ்குமார். துணை பொருளாளர் D.ஏழுமலை மற்றும் உறுப்பினர்கள் V.சீனிவாசன். C.ரகு. Pஆண்டவன். R.முருகன். E.செல்லப்பன். M.G.ராமச்சந்திரன்.D.ராஜி.D.முருகானந்தம் ஆகியோர் ஆயுதபூஜையை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.