சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குருபுரம் பகுதியில் மேற்கூரை அமைப்புடன் கூடிய மூன்று நவீன நெல் சேமிப்பு தளங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கல்வெட்டை திறந்து வைத்தார்
2023-02-12 22:43:22
2023-02-12 22:42:23
திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் திருக்கோயிலில் 108 பால்குடம் ஊர்வலம் மற்றும் அபிஷேகம்
2023-02-11 18:22:15
ஆந்திர மாநிலத்தில் இருந்து அனுமதி இல்லாமல் திருவள்ளூர் மாவட்ட எல்லைகள் வழியாக சென்னைக்கு கனிமங்கள் கொண்டு வரும் கனரக லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு
2023-02-11 18:19:41
திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 51 பேரிடம் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மோசடிசெய்த வழக்கில் புகார் கொடுத்தவரே முதல் குற்றவாளி- விசாரணையில் அம்பலம் : மேலும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்
2023-02-11 18:15:59
இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் சுய உதவி குழுவினருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2023-02-11 18:14:17
அம்பத்தூரில் கம்பளி போர்வை விற்பது போல் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் இருவர் கைது : 5.5 கிலோ கஞ்சா பறிமுதல்
2023-02-09 19:35:57
திருத்தணி அருகே 5 ஏக்கர் தைலம் மரங்கள் தீயில் கருகி நாசம். தீயணைத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்
2023-02-09 09:50:03
திருவள்ளூரில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம்
2023-02-09 09:48:32
திருவள்ளூர் அருகே குழந்தை பாக்கியத்திற்காக தர்காவிற்கு சென்ற தம்பதியினரிடம் நட்பாக பழகி நூதன முறையில் 13 சவரன் நகை கொள்ளை வழக்கு : 6 மாத தேடுதலுக்குப் பிறகு ஆந்திராவைச் சேர்ந்த பெண் கைது
2023-02-08 18:32:58
முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இரண்டாவது முறையாக முகசீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமி டானியாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்
2023-02-08 18:30:46
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வேட்பு மனு பரிசீலனை நிறைவு; 80 மனுக்கள் ஏற்பு - 41 மனுக்கள் நிராகரிப்பு
2023-02-08 15:02:34
பட்டாபிராமில் புதுமைப்பெண் இரண்டாம் கட்ட துவக்க விழா : உயர்கல்வி பயிலும் 1473 மொத்த பயனாளிகளில் 949 கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் வங்கி பற்றட்டைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
2023-02-08 14:58:51
திருவள்ளூரில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு வரும் 9 ம் தேதி அனைவரும் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள்
2023-02-08 14:54:58
திருமணம் செய்து கொள்வதாக கூறி காவலர் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக ஆவடி காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பெண் பரபரப்பு புகார்
2023-02-08 14:53:05