சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் மாவட்டத்தில் கலைக்கட்டியது கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் : தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வழிபாடு
2022-12-27 08:57:08
திருத்தணி அருகே மழை மற்றும் பனி காரணமாக சாமந்தி பூ விளைச்சல் குறைந்து போனதால் நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை
2022-12-27 08:54:32
திருத்தணி பெரியார் நகரில் உள்ள கல்குவாரிகளில் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசடைந்து குடிப்பதற்கு லாயக்கின்றி போவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
2022-12-27 08:52:12
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி பறிமுதல்
2022-12-27 08:49:00
திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் குடிபோதையில் தகராறு செய்தவர்களை தட்டி கேட்ட இளைஞரை நாங்க இந்த ஏரியா பெரிய ரவுடிங்க....எங்களைப் பார்த்தா பயம் வரணும்னு கூறி தலையில் வெட்டியும், கட்டையால் தாக்கிய 3 பேர் கைது :
2022-12-27 08:46:13
கைவண்டூர் கிராமத்தைச் சேர்ந்த வாலிபால் விளையாட்டு வீரர் நேபாளம் நாட்டில் உயிரிழந்த பரிதாபம் : உடலை மீட்டு தர அரசு நடவடிக்கை எடுக்க உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
2022-12-26 18:06:00
ஆண்டிபட்டி தேர்வுநிலை பேரூராட்சி, பேரூந்து நிலையத்தில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திடீர் ஆய்வு.
2022-12-24 21:53:47
திருவள்ளூரில் முதல்வரின் முகவரி துறை குறித்து துறை துறைவாரியாக நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்கள் குறித்த குறும்படம் மற்றும் புகைப்பட விளக்கம் திரையிடப்பட்டு விழிப்புணர்வு :
2022-12-24 21:50:02
திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், வடை மாலை சாற்றுதல் நிகழ்ச்சி : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் :
2022-12-24 21:48:04
புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் 35-வது நினைவு நாளை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் பல்வேறு பகுதிகளில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை :
2022-12-24 21:44:55
திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைகளை சாலைகளில் திரிய விட்டால் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் எச்சரிக்கை :
2022-12-24 21:40:28
பிரையாங்குப்பம் ஊராட்சியில் பயிரிடப்பட்டுள்ள 277 எண்ணிக்கையிலான கொய்யா லக்னோ - 49 ரக செடிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வி.இராஜாராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் ஆய்வு :
2022-12-24 21:36:02
திருவள்ளூர் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் ரூ.18.29 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-12-24 21:30:20
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா,பெஞ்சமின் பங்கேற்பு :
2022-12-24 21:28:10
மேலானூர் - மெய்யூர் கொசசஸ்த்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலம் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் அவதி :
2022-12-24 21:26:14