சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூரில் உள்ள ஜேக்கப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சவீதா சட்டக்கல்லூரி மாணவர்கள் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
2022-12-01 15:55:30
திருவள்ளூர் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் என்ற தமிழ் வார்த்தைக்கு பதில் திவ்யாங்ஜன் என்று ஹிந்தி வார்த்தை மேற்கு மாவட்ட திமுகவினர் எதிர்ப்பு : தமிழில் பலகை வைத்து எச்சரிக்கை :
2022-11-30 21:09:12
திருப்பாச்சூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் : திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
2022-11-30 21:03:51
தாமரைப்பாக்கம் அருகே இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 100 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் :
2022-11-30 21:00:56
திருத்தணி அருகே மத்திய அரசின் இயற்கை எரிவாயு திட்டத்திற்காக பைப் புதைக்க கிராம மக்கள் எதிர்ப்பு : மத்திய அரசின் திட்டம் என்பதால் கைவிடப்படமாட்டாது என அதிகாரிகள் திட்டவட்டம் :
2022-11-30 20:57:51
திருத்தணி அருகே தாழ்வாக தொங்கியபடி இருக்கும் உயர் அழுத்த மின் கம்பிகளால் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் :
2022-11-30 20:54:04
திருப்பாச்சூர் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கல்விக் கடன் முகாம் :
2022-11-29 12:10:51
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-11-29 12:08:11
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகளை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார் :
2022-11-29 12:04:26
ஆவடி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது :
2022-11-29 12:01:12
ஆவடி அருகே வீட்டில் திருடி மாட்டிகொண்ட வடமாநில திருடனை தரும அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் :
2022-11-29 11:55:33
திருவள்ளூர் மாவட்டத்தில் பி.எம்.கிசான் பயனாளிகள் 13 வது தவணைத் தொகை பெற பி.எம்.கிசான் இணையதளத்தில் e-KYC எனும் ஆதார் எண் உறுதி செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2022-11-29 11:52:43
2022-11-29 11:49:13
திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவிகளுக்கு லேப்டாப் வழங்காத நிலையில் வழங்கியதாக கூறியதை கண்டித்து மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு :
2022-11-29 11:46:39
திருவள்ளூரில் மாவட்ட அளவில் கலைத்துறையில் சாதனை படைத்த 30 கலைஞர்களுக்கு விருது மற்றும் காசோலைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கி கௌரவித்தார் :
2022-11-28 14:16:17