சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீகருமாரியம்மன் கோவில் மீது வெங்காய லாரி மோதி விபத்து : லாரியின் ஓட்டுநர், நடத்துனர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் :
2023-04-08 16:25:44
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூகநீதி பேரவைக்கு புதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ்கள் : சமூகநீதி பேரவையின் மாநில தலைவர் வழக்கறிஞர் க.பாலு வழங்கினார் :
2023-04-08 16:23:01
திருத்தணி அருகே விவசாய நிலத்தில் காட்டு பன்றிகளுக்கு வைத்த மின் வேலியில் சிக்கி மனைவி உயிரிழந்த மன வேதனையில் விவசாயி தூக்கிட்டு தற்கொலை :
2023-04-08 16:19:57
திருத்தணியில் ரூ.40.3 கோடி மதிப்பீட்டில் கோயில் பணியாளர்களுக்கு பயிற்சி பள்ளி, திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டிடப் பணிகளுக்கு முதல்வர் காணொளி மூலம் அடிக்கல் நாட்டினார் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு :
2023-04-08 16:14:02
பட்டறைப்பெரும்புதூர் கிராமத்தில் தொல்லியல் துறை சார்பாக ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் அகழாய்வு பணிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு :
2023-04-08 16:11:59
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் குடும்பத்தாரிடமிருந்து குழந்தையை மீட்டுத்தரக் கோரி இளம் பெண் தர்ணா :
2023-04-08 16:09:28
திருவள்ளூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 49 ஆயிரத்து 455 பேரில் 48 ஆயிரத்து 744 பேர் தேர்வு எழுதினர் : 711 பேர் ஆப்சென்ட் :
2023-04-08 16:07:11
திருவள்ளூரில் அரசுப் பேருந்து டிரைவருக்கு சரமாரி அடி : டிரைவர்கள், கண்டக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
2023-04-04 11:59:20
திருவள்ளூர் இரயில் நிலையத்தில் கூடுதலாக 9 எக்ஸ்பிரஸ் வண்டிகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியரிடம் ரயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை
2023-04-04 11:56:31
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2023-04-04 11:54:52
திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஹோப் ஆட்டிஸம் குழந்தைகளுக்கான சிறப்பு பயிற்சி பள்ளி சார்பாக உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தின விழா
2023-04-04 11:51:23
திருத்தணி அடுத்த கனகம்மா சத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்பது மணி ஆகியும் கேட் திறக்காததால் மாணவர்கள் முக்கிய சாலையில் விளையாடி வருவதால் ஆபத்து ஏற்படும் அபாயம்
2023-04-04 11:48:51
14 ஊராட்சி ஒன்றியங்களில் தற்காலிக அடிப்படையில் தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2023-04-04 11:46:32
அரும்பாக்கம் கிராமத்தில் கிறிஸ்துவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி தடை செய்யப்பட்ட பகுதிக்குள் போலீசார் தடுப்பையும் மீறி உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு
2023-04-04 11:45:02
திருவள்ளூர் அருகே துணி காய போட சென்ற இளம் பெண் மீது மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த பரிதாபம்
2023-04-04 11:43:17