சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம் எதிரே கண்டெய்னர் லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்து டிசல் டேங்கர் சேதமடைந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு :
2022-12-20 11:06:50
பொதட்டூர் பேரூராட்சியில் கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் : புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொது மக்கள் அவதி :
2022-12-20 11:03:39
திருத்தணியில் திமுக,பாமக,காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம் பி.யுமான கோ ஹரி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் :
2022-12-20 11:00:43
திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த மாலை முரசு தொலைக்காட்சி நிருபர் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் குடும்பத்தினர் முடிவு :
2022-12-20 10:57:43
திருமழிசை, குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் : அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு மற்றும் சா.மு.நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு :
2022-12-20 10:54:53
திருவள்ளூரில் கலை பண்பாண்டுத்துறை சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கிடையேயான திறன் தேர்வு :
2022-12-20 10:49:16
ஆந்திராவிலிருந்து அடுத்தடுத்து வந்த பேருந்துகளில் கடத்தி வந்த நான்கரை கிலோ கஞ்சா பறிமுதல் : கடத்தலில் ஈடுபட்ட 15 வயது சிறுவன் உள்ளிட்ட ஐந்து பேர் கைது :
2022-12-20 10:45:15
பாடியநல்லூர் சுங்கச்சாவடியில் ஆந்திராவுக்கு கடத்த இருந்த 2 டன் ரேசன் அரிசி வாகன சோதனையின் போது பறிமுதல் : 2 பேர் கைது :
2022-12-20 10:41:59
திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவ நெல் கொள்முதலுக்கு முன்கூட்டியே நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அதிரடி உத்தரவு :
2022-12-20 10:39:24
திருவள்ளூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ, மாணவிகள் புதிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2022-12-20 10:36:51
மத்திய அரசுப்பணி தேர்வாணையம் வெளியிட்டுள்ள பணிகாலியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2022-12-16 09:16:14
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-12-16 09:14:13
வன்னியர் மக்கள் கட்சி சார்பில் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு அமல்படுத்தக் கோரி திருவள்ளூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
2022-12-16 09:12:35
பூண்டி, கடம்பத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் பால் விலை உயர்வு, மின் கட்டணை உயர்வை குறைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா பங்கேற்பு
2022-12-16 09:09:07
திருவள்ளூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார்
2022-12-16 08:59:58