சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
காஞ்சிபுரம்-செங்கல்பட்டு மாவட்டத்தில் 17 ஏரிகள் முழுவதும் நிரம்பியது
2022-11-02 09:21:39
திருவள்ளூர் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் பயன்பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-11-01 16:40:02
திருவள்ளூரில் நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் மூலம் துரித காசநோய் கண்டுபிடிப்பு முகாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு
2022-11-01 16:37:36
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2022-11-01 16:32:43
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்வு : மொத்த கொள்ளளவான 11757 மில்லியன் கன அடியில் தற்போது 6702 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்
2022-11-01 16:25:21
திருமழிசை பேரூராட்சியில் வீட்டுமனை பிரிவுகளை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக 9 வது வார்டு உறுப்பினர் ரவி ராஜேஷ் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
2022-11-01 16:21:52
திருத்தணியில் உடற்பயிற்சி செய்வதை கட்டாயமாக்கி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி என்.சி.சி. மாணவர்களின் விழிப்புணர்வு ஒற்றுமை ஓட்டம்
2022-10-31 15:15:55
அம்மம்பள்ளி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் தமிழகத்தில் கொஸ்தலை ஆற்றில் வந்து கொண்டிருப்பதால் ஆற்று பாலத்தை பாதுகாப்பாக கடக்குமாறு ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வேண்டுகோள்
2022-10-31 15:13:27
சிற்றம்பாக்கம் ஊராட்சியில் இலவச பல் மருத்துவ முகாம் -200- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் பெற்றனர்
2022-10-31 15:09:01
திருத்தணியில் போக்குவரத்து ஆய்வாளர் வாகன ஓட்டிகளுக்கு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு
2022-10-31 11:38:52
கே.ஜி.கண்டிகையில் படியில் பயணம் செய்த மாணவர்களை உள்ளே வர சொன்ன அரசு பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது பள்ளி மாணவர்கள் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு
2022-10-31 11:36:04
திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி : திருத்தணி டி.எஸ்.பி.விக்னேஷ் பங்கேற்பு :
2022-10-31 11:22:53
ஆவடி அடுத்த திருமுல்லைவாயலில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மகன், தாய், அக்கா ஆகியோர் கைது
2022-10-31 11:20:11
திருவள்ளூரில் பள்ளி மாணவர்களால் கழிவு பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட விளையாட்டு பொருட்கள் கண்காட்சி : திருவள்ளூர் எம்எல்ஏ., மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பார்வையிட்டு வாழ்த்து
2022-10-31 11:17:41
திருவள்ளூர் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
2022-10-31 11:13:13