•    சென்னை 08-10-25

தொடர்புக்கு: + 91 8870218167

  • அறிவாயுதம்
  • திருவள்ளூர் முரசு
  • யாழினி
  • தலைப்புச்செய்திகள் |
  • மத்திய செய்திகள் |
  • உலகம் |
  • மாநிலம் |
  • மாவட்டம் |
  • விளையாட்டு |
  • ஆன்மீகம் |
  • சினிமா |
  • மருத்துவம் |
  • வரலாற்றுச் சுவடு |

திருவள்ளூர் அருகே இளம் பெண் திருமணம் விவகாரத்தில் பஞ்சாயத்து செய்ய சென்றவர்களை காவல் துறையினர் கைது செய்ததைக் கண்டித்து 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் : 3 கி.மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு


2022-10-28 14:47:13

மோவூர் பகுதியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் : பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :


2022-10-28 11:38:35

வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்


2022-10-27 13:21:02

பேரம்பாக்கத்தில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பறிமுதல் : 4 பேர் கைது: இரு சக்கர வாகனம் பறிமுதல்


2022-10-27 13:18:06

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, மாவா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை: 5 பேர் கைது


2022-10-27 13:15:19

ஆந்திராவில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழக மாணவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்த ஆந்திர போலீசாரைக் கண்டித்தும் திருத்தணியில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


2022-10-27 13:13:44

திருத்தணி முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா : சாமி தரிசனம் செய்ய வந்த மாற்றுத்திறனாளிகள் செல்லும் பாதை அடைக்கப்பட்டதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்


2022-10-27 13:11:25

ஆவடி மாநகராட்சியில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு துறை சார்ந்த பணிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு


2022-10-27 13:05:23

திருவள்ளூரில் ஐ.ஆர்.சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் சார்பில் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் மதத்தலைவர்களிடையே விழிப்புணர்வு கருத்தரங்கம்


2022-10-27 13:02:06

திருவள்ளூரில் ராகவேந்திரர் கோயிலின் பூட்டை உடைத்து 5 கிலோ எடை கொண்ட பஞ்சலோக சிலை 18 கிலோ வெள்ளி 63 கிராம் தங்கம் மற்றும் 30 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. சிசிடிவி ஹார்ட் டிஸ்கையும் திருடி சென்றனர்


2022-10-21 12:50:55

திருவள்ளூர் அடுத்த பாண்டூரில் மானியத்துடன் வீடு கட்டிக்கொள்ள 41 பயனாளிகளுக்கு ஆணை : எம் எல் ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார்


2022-10-21 12:16:31

தனியார் தொழிற்சாலை கட்டுவதற்கு இடம் கொடுத்த விவசாயிகளின் குடும்பத்தில் படித்த இளைஞர்களுக்கு மீண்டும் வேலை வழங்க பாமக கோரிக்கை : திருவள்ளூர் எஸ்பி.யிடம் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மனு


2022-10-21 11:55:47

திருவள்ளூரில் காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு நினைவுத் தூணுக்கு எஸ்பி பா.சிபாஸ் கல்யாண் மலர் வளையம் வைத்து, 21 குண்டுகள் முழங்க 3 முறை வானத்தை நோக்கி சுட்டு வீரவணக்கம் செலுத்தினர்


2022-10-21 11:45:41

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற செக்யூரிட்டி பலி


2022-10-20 15:10:23

திருவள்ளூரில் மதிமுக நிறுவனர் வைகோவின் ஆவண படத்தினை மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ திருவள்ளூர் ராக்கி திரையரங்கில் தொடங்கி வைத்தார்


2022-10-20 15:06:09

  • Previous
  • First
  • 121
  • 122
  • 123
  • 124
  • 125
  • 126
  • 127
  • 128
  • 129
  • 130
  • 131
  • 132
  • 133
  • 134
  • 135
  • Last
  • Next
Get connected with us on social networks:
திருவள்ளூர் முரசு

மாவட்டம்

திருத்தணி

திருவாலங்காடு

கடம்பத்தூர்

மாதவரம்

வில்லிவாக்கம்

அம்பத்தூர்

ஆவடி

கும்மிடிப்பூண்டி

அறிவாயுதம்

தலைப்புச்செய்திகள்

மத்திய செய்திகள்

உலகம்

மாநிலம்

மாவட்டம்

விளையாட்டு

ஆன்மீகம்

சினிமா

மருத்துவம்

வரலாற்றுச் சுவடு

யாழினி

கதை

கவிதை

கட்டுரைகள்

kathai solli

Contact

Mr. Dhanasekar

7/34, Sasthiri nagar,Periya sekadu, Madhavaram, Palpannai Chennai 600051.

arivayuthameditor@gmail.com

+ 91 8870218167

© 2020 Copyright: