சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளுர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நல தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-01-12 20:43:55
வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற பதிவுதாரர்கள் உதவித்தொகை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-01-12 20:42:01
கிழ்ச்சேரி கிறைஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் 736 பானைகளில் மாணவர்கள் ஓவியங்களை வரைந்து உலக சாதனை விழா : பசுமைத் தாயகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சவுமியா அன்புமணி பங்கேற்பு :
2023-01-12 20:37:01
பூந்தமல்லி தொகுதிக்குட்பட்ட 3 வெவ்வேறு பகுதிகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி : ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ., துவக்கி வைத்தார் :
2023-01-11 12:31:53
மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்கத்தினர் திருவள்ளூரில் கோரிக்கை மனு :
2023-01-11 12:30:29
திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் பகுதியில் வளைவில் திரும்பும் போது எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மோதி, லாரியின் பின்னால் வந்த கார் லாரியில் மோதி விபத்து : அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயம் :
2023-01-11 12:25:56
திருத்தணியில் வாரிசு படம் பார்க்க ஆன்லைனில் வாங்கிய டிக்கட்டை வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போட்டிருந்தத க்யூ ஆர் கோடை பயன்படுத்தி மர்ம நபர் 3 டிக்கெட் வாங்கிய சம்பவத்தால் பரபரப்பு :
2023-01-11 12:23:52
பள்ளிப்பட்டு அருகே 80 வயது மூதாட்டியின் வீட்டின் பூட்டை உடைத்து 33 சவரன் நகை, 650 கிராம் வெள்ளி,ரூ. ஒரு லட்சம் ரொக்கம் கொள்ளை :
2023-01-11 12:20:31
காட்டுப்பாக்கம் கூட்டுறவு நியாய விலைக் கடையில் 811 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000-ம் ரொக்கம், பொங்கல் பரிசு தொகுப்புகள் மற்றும் இலவச வேட்டி, சேலைகள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :
2023-01-11 12:11:06
திருவள்ளூர் பேருந்து நிலையத்தில் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார் :
2023-01-11 12:08:52
திருவள்ளூர் என்.ஜி.ஒ காலனி நியாய விலைக்கடையில் ரூ.1000-ம் ரொக்கம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்புகள் : நகர்மன்ற தலைவர் உதயமலர் பொன்பாண்டியன் வழங்கினார் :
2023-01-11 12:07:05
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலர் திமுக நிர்வாகி போல் செயல்படுவதாகவும், அரசுப் பணத்தை கையாடல் செய்ததால் பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி 14 பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக் கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் புகார் :
2023-01-11 12:05:02
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-01-11 12:03:21
திருவள்ளுர் மாவட்டத்தில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்த விருப்பமுள்ள பயிற்றுநர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2023-01-11 11:59:18
சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டீஸ்
2023-01-09 09:42:56