சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
நெற்றியில் இருசக்கர வாகனத்தின் சாவியால் குத்தி கொலை முயற்சி : ரத்தம் சொட்ட சொட்ட காவல் நிலையத்தில் இளைஞர் அளித்த புகார்
2022-12-09 08:07:04
திருத்தணி அருகே காரில் சென்று கொண்டிருந்த நகை கடை உரிமையாளரை துப்பாக்கி முனையில் ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மிரட்டிய சம்பவத்தால் பரபரப்பு
2022-12-09 08:04:53
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப்பணிகளை ஊராட்சி மன்றம் மூலம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என 43 ஊராட்சிமன்ற தலைவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
2022-12-09 07:58:53
பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடர்பாக இரு தரப்பு மீனவர்களிடையே 9 மணி நேர பேச்சுவார்த்தையில் எந்த தீர்வும் எட்டப்படாததால் ஒரு வாரத்தில் சமூக தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவிப்பு :
2022-12-09 07:55:44
திருவள்ளூரில் முப்படை கொடிநாள் அனுசரிப்பு நிகழ்வில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.3.70 இலட்சம் மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள்
2022-12-09 07:51:28
ஆவடியில் அரசு மாணவ மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார்
2022-12-09 07:46:32
திருவள்ளூரில் சட்ட மேதை அண்ணல் டாக்டர்.பி.ஆர். அம்பேத்கரின் 66 வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி மரியாதை :
2022-12-06 21:23:50
திருவள்ளூர் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் 2 மாத சம்பளம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
2022-12-06 13:45:55
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் மாணவ மாணிவயர் மற்றும் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ள 2 அரசு டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
2022-12-06 13:43:11
புன்னப்பாக்கம் கிராமத்தில் உலக மண் தினத்தையொட்டி விவசாயிகளுக்கு மண்வளம் குறித்த விழிப்புணர்வு : வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் சுரேஷ் பங்கேற்பு
2022-12-06 13:40:08
திருவள்ளூர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டத்தில் முஸ்லிம் சமுதாய மக்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தீர்மானம்
2022-12-06 13:37:38
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
2022-12-06 13:33:51
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2022-12-06 13:31:41
திருத்தணி அருகே வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 51 கிலோ குட்கா பறிமுதல் : ஒருவர் கைது
2022-12-05 14:02:14
திருத்தணியில் சுற்றித்திரிந்த யாசகர்களை மீட்டு முதியோர் இல்லத்தில் சேர்த்த காவல் எஸ்.ஐ.,ராக்கிகுமாரி
2022-12-05 14:00:03