சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருத்தணி அடுத்த ஆர்கே பேட்டையில் போலீஸ் ஸ்டேஷனின் போலியான ரப்பர் ஸ்டாப் மூலம் தடையில்லா சான்றிதழ் பெற்று ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை விற்பனை செய்ததாக கொடுத்த புகாரில் மூன்று பேர் கைது
2022-11-25 10:53:33
தொழிற்சாலை நிர்வாகத்திடம் மாமூல் கேட்டு திமுக ஒன்றிய பொருளாளர் தொடர் கொலை மிரட்டல் விடுத்ததாக கைது : நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
2022-11-25 10:12:30
திருவள்ளூர் மாவட்டத்தில் பிரிமியர் லீக் (கிரிக்கெட்) மற்றும் சூப்பர் லீக் (கால்பந்து) போட்டிகளை முன்னிட்டு ரூ.12 இலட்சம் மதிப்பீட்டிலான விளையாட்டு உபகரணங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2022-11-25 09:55:29
திருவள்ளூரில் "சிறகுகள் 200" என்ற திட்டத்தின் மூலம் பயன்பெற்று வரும் 100 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பீட்டிலான இலவச கையடக்க கணினிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2022-11-25 09:51:53
திருத்தணி பகுதியில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது : 5 இருசக்கர வாகனங்களில் குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல்
2022-11-24 14:45:54
கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரை பாலம் சேதம் பொது மக்கள் அவதி
2022-11-24 14:43:23
ஆண் வாரிசுக்காக 2-வது திருமணம் செய்ய முயற்சி : மனைவியை கொடுமைப்படுத்தி தாக்கியதில் பலத்த காயம்
2022-11-24 14:39:59
திருநின்றவூர் அருகே தனியார் பள்ளி தாளாளர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தொடர் போராட்டம் காரணமாக அவர் மீது போக்சோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
2022-11-24 14:25:59
ரூ.1.14 கோடி மதிப்பீட்டிலான 3 துணை வேளாண் விரிவாக்க மையங்களை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
2022-11-24 14:19:59
திருத்தணி அடுத்த திருவலாங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத தெப்பத் திருவிழா
2022-11-24 10:24:20
திருவள்ளூர் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்த இருந்த ஒரு டன் 230 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைப்பு
2022-11-24 10:22:03
தனியார் தொழிற்சாலையில் எரிவாயு உருளை வெடித்து விபத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கக்கோரி சாலை மறியல்
2022-11-24 10:20:00
தீபாவளி பண்டிட் சீட்டு நடத்தி ரூ. 24 கோடி மோசடி வழக்கில் சாட்சி ஸ்டார் ஏஜென்சி உரிமையாளர் மீது பொய் வழக்கு பதிவு செய்ததாக கூறி 100 க்கும் மேற்பட்டோர் எஸ்பி., அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு
2022-11-24 10:04:09
கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
2022-11-23 08:41:39
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுப்பத்தில் உள்ள 2 மதுபானக் கடைகளை மாற்றி அமைக்கக்கோரி கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
2022-11-23 08:37:58