சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கி கடன் தொகைக்கான காசோலை : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-08-30 23:22:19
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்து பிரித்து தருவதில் சகோதரர்கள் ஏமாற்றுவதாக கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்றதால் பரப்பரப்பு :
2022-08-30 23:16:29
திருவள்ளூரில் கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனுடன் இருந்த மனைவியின் உடல் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு : மனைவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கணவன் புகார் : கள்ளக்காதளனை கைது போலீசார் விசாரணை :
2022-08-30 23:11:09
திருவள்ளூர் நகாராட்சி முழுவதும் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் புதிய எல்இடி பல்புகள், குப்பைகளை அகற்றியும், மழை நீர் கால்வாய் தூர்வாரியும் நடவடிக்கை :முதல்வர், அமைச்சர், எம்.எல்.ஏ., ஆகியோருக்கு திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் நன்றி தெரிவித்தார்
2022-08-30 23:03:07
திருவள்ளூர் அருகே 60 வயது முதியவர் தூக்கில் பிணமாக மீட்பு : கடன் தொல்லையால் தற்கொலையா , அடித்துக் கொலையா? மப்பேடு போலீசார் விசாரணை :
2022-08-30 22:54:27
பூவிருந்தவல்லியில் ரூ.1.50 கோடி மதிப்பில் துணை செவிலியர் பயிற்சிப் பள்ளியின் கூடுதல் தளங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார் :
2022-08-29 16:33:42
திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண் பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி : மாவட்ட தேர்தல் அலுவலர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2022-08-29 16:20:40
திருவள்ளூர் மாவட்டத்தில் “சகி" என்ற பெண்களுக்கான ஓருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2022-08-29 16:16:04
கிருஷ்ணசமுத்திரம் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 847 பயனாளிகளுக்கு ரூ.46.60 இலட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-08-27 15:13:27
காக்களூர் ஊராட்சியில் சாலை விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி :
2022-08-27 15:09:18
திருத்தணி முருகன் கோவிலில் கடந்த 24 நாட்களில் 1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரம் ரொக்கம் மற்றும் 320 கிராம் தங்கம், 11480 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கை :
2022-08-27 14:35:19
திருவள்ளூர் ஆக 27 : திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகம் . இவரது மனைவி சிவசக்தி. இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை என கூறப்படுகிறது
2022-08-27 14:27:20
திருவள்ளூரில் தேமுதிக கட்சி தலைவர் விஜயகாந்த் அவர்களின் 70 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 10 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் :
2022-08-26 22:12:17
திருவள்ளூரில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் 11 முன்னோடி விவசாயிகளுக்கு ரூ.70.75 இலட்சம் கிரயத் தொகைக்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-08-26 18:41:19
திருவள்ளூர் ஒன்றியத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் :
2022-08-26 18:38:12