சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
திமுக ஊராட்சி மன்றத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தை அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 160 மாணவ மாணவிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான சைக்கிள்கள் தன் சொந்த செலவில் வழங்கினார் :
2022-08-10 17:25:01
மதுரவாயில் வடிவேலு பட பாணியில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணற்றை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் :
2022-08-10 17:18:54
திருவள்ளூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 4.100 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் : தாலுக்கா சப் இன்ஸ்பெக்டர் சக்திவேல் அதிரடி
2022-08-10 16:57:25
திருவாலங்காட்டில் காளியம்மன் கோவில் உற்சவத்தின் கடைசி நாள் விழாவில் காளி அசுரர்களை வதம் செய்வது போன்று நாடகம் நடத்தி அம்மனை வழிபட்டனர் :
2022-08-10 16:54:38
திருத்தணி நகராட்சியில் ரூ. 12.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தார் :
2022-08-09 22:33:43
திருமுல்லைவாயல், பனந்தோப்பு குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் : நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி வைத்தார் :
2022-08-09 22:31:09
திருவள்ளூர் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 336 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன :
2022-08-09 22:29:58
திருத்தணியில் தி.மு.க பிரமுகர் வெட்டி படுகொலை : கள்ளச்சந்தையில் இன்ஸ்பெக்டர் ஆதரவுடன் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருக்க திருத்தணி காவல் நிலையத்திற்கு பிரிண்ட்டர் வாங்கி வந்த போது மர்ம நபர்கள் வெறிச் செயல் :
2022-08-09 22:24:35
பூந்தமல்லியில் சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகை திருடியவர் இளம்பெண்ணுடன் கைது :
2022-08-09 22:19:07
திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 12 ம் தேதி அனைத்து வருவாய் கோட்டங்களிலும், 25 ம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் :
2022-08-09 22:15:21
திருவள்ளூர் அடுத்த மேல கொண்டையூர் கிராமத்தில் அறுந்த கிடந்த மின் கம்பியை மிதித்து 2 பசுமாடுகள் உயிரிழந்தன :
2022-08-09 22:13:32
திருவள்ளூரில் விவாகரத்து கேட்டு நடந்த வழக்கில் தீர்ப்பு மீண்டும் ஒத்திவைப்பு: இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி :
2022-08-09 22:10:52
75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் 15 வரை தேசிய கொடி ஏற்றிட வேண்டும்
2022-08-09 22:08:09
மின்சார திருத்த மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேற்றுவதை கண்டித்து திருவள்ளூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் :
2022-08-09 22:04:49
ஆர்.கே.பேட்டையில் 26 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் முத்ரா கடன் பறுவதற்கான ஆணைகள் : மாவட்ட ஆட்சியர் ல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார் :
2022-08-09 02:07:22