சென்னை 08-10-25
தொடர்புக்கு: + 91 8870218167
பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் 130 கிலோ 512 கிராம் பல மாற்று பொன் இனங்கள் : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பாரத ஸ்டேட் வங்கியினரிடம் ஒப்படைத்தார்
2022-07-01 13:13:31
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், (ஆதிந), வடகரையில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
2022-06-30 22:19:28
பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் : மாவட்ட அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் தெரிவு செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியர் தகவல்
2022-06-30 22:17:36
திருவாலங்காட்டில் ஏடிஎம் இயந்திரத்தில் தண்ணீர் மற்றும் பவுடரை கொட்டியிருப்பதால் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல் துறையினர் விசாரணை
2022-06-30 22:16:06
திருவள்ளூர் எஸ்பி அலுவலகத்தில் காலியாக உள்ள தற்காலிக சட்ட ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
2022-06-30 22:13:39
திருவள்ளூரில் “கல்லூரி கனவுகள்” திட்டத்தின் மூலம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்
2022-06-30 22:11:52
திருவள்ளூரில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி : பல்வேறு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்
2022-06-30 22:08:56
ஒற்றைத் தலைமையிலான அதிமுகவுக்கு மாவட்ட செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை 99 சதவிகிதம் பேர் இபிஎஸ்-க்கு தான் ஆதரவு
2022-06-30 22:05:39
திருவள்ளூர் டிஎஸ்பி அலுவலகம் எதிரில் சாலை தடுப்பு சுவரில் சிமெண்ட் கலவை லாரி மோதி விபத்து : 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
2022-06-28 23:12:50
திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் மூன்றரை வயது குழந்தை பலி
2022-06-28 23:11:12
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 91.06 சதவீதம் பேர் தேர்ச்சி : மாவட்ட ஆட்சியர் தகவல்
2022-06-28 23:09:36
திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க மத்திய அரசு கொண்டு வந்த இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
2022-06-28 23:07:14
கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் “என் பூமி - என் மரம்” என்ற திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு 75 ஆயிரம் மரக்கன்றுகள் பராமரிப்பதற்கான அட்டைகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2022-06-28 23:03:56
திருவள்ளூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச சலவைப் பெட்டிகள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்
2022-06-28 23:00:20
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் சமையலர் மற்றும் முன்னாள் ராணுவ வீரரை ஓட ஓட அடித்த விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டம் :
2022-06-27 12:44:27